Monday, 26 November 2012

question: ஆறு  ஆரஞ்சு பழங்கள் ஒரு கூடையில் உள்ளன. ஆறு குழந்தைகளுக்கு அதை நீங்க கொடுக்கணும் ஆனா கூடையிலும் ஒரு பழம் இருக்கணும்  அப்டினா நீங்க எப்டி கொடுப்பிங்க
(பழத்தை அறுக்கவோ உறிக்கவோ கூடாது)








ans: அஞ்சு பையன்ட்ட அஞ்சு பழத்த கொடுத்துட்டு ஆறாவதா உள்ள பையன்ட்ட கூடையோட கொடுத்துருங்க.
Question

answer